Monday, 22 Oct 2018
You are here:
எமது தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
.................1960.11.02ஆந் திகதியிலிருந்து உன்னத சேவையில் ..................

 

 
மணி விழா வாழ்த்து
Wednesday, 02 December 2015 00:00

எமது பாடசாலையில் சிறப்பாக சேவையாற்றி வரும் திருமதி M.T. அருளானந்தம், திருமதி S.S. பெனான்டோ, திருமதி L.P.P. சபாரெட்ணம் மற்றும் திருமதி M.J. பிரான்சிஸ் சேவியர் ஆகிய நான்கு ஆசிரியர்களும் ஆசிரிய சேவையில் சிறப்பாக 25 வருடங்களைப் பூர்த்தி செய்து மணிவிழா காணுகின்றனர்.

மேலும் படிக்க...
 
சேவைநலன் பாராட்டு
Wednesday, 02 December 2015 00:00

எமது பாடசாலையில் சிறப்பாக சேவையாற்றி வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான திருமதி. S. அமலதாசன் மற்றும் திரு. P. மத்தியூஸ்பிள்ளை ஆகிய இருவருனதும் சேவையை பாராட்டி 02.12.2015 அன்று நடைபெற்ற விழாவில் சேவைநலன் வாழ்த்துமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க...
 
2014ம் ஆண்டு பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
Monday, 07 December 2015 07:50

எமது பாடசாலையில் 02.12.2015 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2014ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்களும், 2014 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவியும், 2014 க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தொிவான மாணவிகளும்

மேலும் படிக்க...
 
பரிசளிப்பு விழாவும் ஔி விழாவும் 2015
Wednesday, 02 December 2015 00:00

எமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஔி விழாவும் 02.12.2015 அன்று கல்லூரி அதிபர் திரு இருதயராஜா குரூஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக Rev.Fr.S.Marcus (Dean of Murunkan deanery, St. Joseph Church, Katkidanthakulam) அவர்களும்

மேலும் படிக்க...
 
வாணி விழா 2015
Thursday, 22 October 2015 00:00

எமது பாடசலையின் வாணிவிழா நிகழ்வானது 2015.10.22ந் திகதி அன்று மிகச் சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது. இந்துமா மன்றத்தால் ஒழுங்மைக்கப்பட்டு எமது அதிபர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மேலும் படிக்க...
 
ஆசிரியர் தின விழா - 2015
Tuesday, 06 October 2015 00:00

எமது பாடசலையின் ஆசிரியர் தின விழாவானது 2015.10.06ந் திகதி அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் எமது பாடசலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நானாட்டான் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.T.ஜெகநாதன் அவர்களும், அருட்சகோதரர் திரு. T.ராஜா ஜெகநாதன் அவர்களும்,

மேலும் படிக்க...
 
சிறுவர் தினம் 2015
Thursday, 01 October 2015 00:00

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991 ஆம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் அனுஸ்டிக்கப்பட்டு

மேலும் படிக்க...
 
க.பொ .தா.(உ/த) மாணவர்களின் பிரிவுபசாரம் - 2015
Wednesday, 08 July 2015 00:00

எமது பாடசாலையில் க.பொ.த. (உ/த) 2015 மாணவர்களின் பிரிவுபசார நிகழ்வானது எமது பாடசாலையின் அதிபர் தலைமையில் 2015.07.08ந் திகதியன்று மு.ப 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. 

இதில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், 

மேலும் படிக்க...
 
« StartPrev12NextEnd »

Page 1 of 2