Friday, 17 Aug 2018
You are here:
எமது தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி 2015
Friday, 20 March 2015 00:00

எமது பாடசாலையின் 2015ம் ஆண்டிற்குரிய பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் வழமை போன்று சிறப்புடன் நடைபெற்றது.

படங்கள்

 
கால் கோள் விழா - 2015
Friday, 23 January 2015 00:00

எமது பாடசாலையின் தரம் 1 இற்கான வரவேற்பு விழாவானது மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதன்போது தரம் 2 மாணவர்கள் தரம் 1 மாணவர்களை சிறப்புடன் வரவேற்றனர். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மாணவரின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more...
 
« StartPrev12NextEnd »

Page 2 of 2