Friday, 17 Aug 2018
You are here:
தரம் 5 புலமைப்பரிசில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2015

எமது பாடசாலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் மென்மேலும் சிறப்பாக கல்வி கற்று சாதனைகள் படைக்க பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2013

எமது பாடசாலையைச் சேர்ந்த ஆறு மாணவ மாணவியர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் மென்மேலும் சிறப்பாக கல்வி கற்று சாதனைகள் படைக்க பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.




மரியதாஸ் திருசியா

பெற்ற புள்ளி: 183

மாவட்ட நிலை: 04

அந்தோனிவாஸ் கிஷானிவாஸ்

பெற்ற புள்ளி: 174

மாவட்ட நிலை: 26



ஜீவராசா றெக்ஸன்

பெற்ற புள்ளி: 168

மாவட்ட நிலை: 55

அருள்வாசகம் யுஸ்ரின்றாஜ்

பெற்ற புள்ளி: 167

மாவட்ட நிலை: 63



அரிகரன் ஹேனுஜன்

பெற்ற புள்ளி: 156

மாவட்ட நிலை: 136


பாலநேசன் ஜதுஷ்ணவி

பெற்ற புள்ளி: 155

மாவட்ட நிலை: 149