Friday, 17 Aug 2018
You are here:
கால் கோள் விழா - 2015
Friday, 23 January 2015 00:00

எமது பாடசாலையின் தரம் 1 இற்கான வரவேற்பு விழாவானது மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதன்போது தரம் 2 மாணவர்கள் தரம் 1 மாணவர்களை சிறப்புடன் வரவேற்றனர். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மாணவரின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
புதிதாக இணைந்த தரம் 1 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆசீர்வாதம் பெறும் நிகழ்வு நடைபெற்று நன்றியுரையுடன் இவ்விழாவானது இனிதே நிறைவு பெற்றது.

படங்கள்