Monday, 22 Jan 2018
You are here:
சிறுவர் தினம் 2015
Thursday, 01 October 2015 00:00

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991 ஆம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் அனுஸ்டிக்கப்பட்டு

வருகின்றது.

அந்த வகையில் எமது பாடசாலையிலும் 2015.10.01ந் திகதி சிறுவர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் எமது அதிபரின் உரையுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன். மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

படங்கள்