Monday, 22 Jan 2018
You are here:
ஆசிரியர் தின விழா - 2015
Tuesday, 06 October 2015 00:00

எமது பாடசலையின் ஆசிரியர் தின விழாவானது 2015.10.06ந் திகதி அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் எமது பாடசலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நானாட்டான் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.T.ஜெகநாதன் அவர்களும், அருட்சகோதரர் திரு. T.ராஜா ஜெகநாதன் அவர்களும்,

கிராம அலுவலர் திரு.C.P.மகமைராஜ் அவர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.



இதில் மாணவர்களால் பல நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் ஆசிரியர்கள் அனைவரும் மலர் மலை அணிவித்து அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.