Monday, 22 Jan 2018
You are here:
வாணி விழா 2015
Thursday, 22 October 2015 00:00

எமது பாடசலையின் வாணிவிழா நிகழ்வானது 2015.10.22ந் திகதி அன்று மிகச் சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது. இந்துமா மன்றத்தால் ஒழுங்மைக்கப்பட்டு எமது அதிபர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர் திருயோரெட்ணராஜா அவர்கள் சிறப்புப் பேச்சை ஆற்றியதுடன் இனிதே நடைபெற்றது.

படங்கள்