Thursday, 24 May 2018
You are here:
2014ம் ஆண்டு பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
Monday, 07 December 2015 07:50

எமது பாடசாலையில் 02.12.2015 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2014ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்களும், 2014 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவியும், 2014 க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தொிவான மாணவிகளும்

கௌரவிக்கப்பட்டனர்.


மேலும் 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவரின் பெற்றோரால் அதிபர், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


2014ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்கள் கௌரவிக்கப்பட்டபோது

2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டபோது

மாணவரின் பெற்றோரால் அதிபர், ஆசிரியர்களும்  கௌரவிக்கப்பட்டபோது

2014 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 7A 2B பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி செல்வி கு.செரூபா  கௌரவிக்கப்பட்டபோது

2014 க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தொிவான மாணவிகள் கௌரவிக்கப்பட்டபோது