Monday, 22 Jan 2018
You are here:
மணி விழா வாழ்த்து
Wednesday, 02 December 2015 00:00

எமது பாடசாலையில் சிறப்பாக சேவையாற்றி வரும் திருமதி M.T. அருளானந்தம், திருமதி S.S. பெனான்டோ, திருமதி L.P.P. சபாரெட்ணம் மற்றும் திருமதி M.J. பிரான்சிஸ் சேவியர் ஆகிய நான்கு ஆசிரியர்களும் ஆசிரிய சேவையில் சிறப்பாக 25 வருடங்களைப் பூர்த்தி செய்து மணிவிழா காணுகின்றனர்.

02.12.2015 அன்று நடைபெற்ற விழாவில் இவ் ஆசிரியர்கள் நால்வரும் கௌரவிக்கப்பட்டு மணிவிழா வாழ்த்து நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.